கேலரியில் இருந்து வாட்ஸ்அப் குழு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எப்படி மறைப்பது?
கேலரியில் இருந்து வாட்ஸ்அப் குழு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எப்படி மறைப்பது?
வாட்ஸ்அப் குழுக்கள் வழியாக உங்கள் தொலைபேசிகளில் அனுப்பப்படும் படங்கள் மற்றும் வீடியோ தரவுகள் எந்த வகையில் உள்ளீடு செய்யப்படுகிறது என்பதில் உங்களில் பெரும்பாலோருக்கு அதிக கட்டுப்பாடு இல்லை, மேலும் உங்கள் தொலைபேசியின் கேலரியில் காண்பிக்கப்படும் இந்த தரவுகளினை கேலரி வழியாக யார் வேண்டும் என்றாலும் பார்க்கலாம் .
கேலரியில் குறிப்பிட்ட குழுக்களிடமிருந்து ஊடகங்களை மறைக்க வாட்ஸ்அப் இப்போது விருப்பத்தேர்வு இணைத்துள்ளது . ஒரு வாட்ஸ்அப் குழுவைத் திறந்து, விருப்பத்தை அணுக குழு பெயரைத் தட்டவும் (படத்தில் காட்டப்பட்டுள்ளபடி). பின்னர் group info செல்லவும். பின்னர் அதில் தெரியும் மீடியாக்கள் உங்கள் கேலரி யில் தெரிய வேண்டுமா என்பதற்கு no என்று தேர்வு செய்யவும்.இந்த முறை உங்கள் கேலரியில் ஏற்கனவே இருக்கும் வாட்ஸ்அப் படங்களை அகற்றாது நீங்கள் அவற்றை நீக்க வேண்டும். மேலும் புதிய உள்வரும் படங்கள் மற்றும் வீடியோ மற்றும் ஆடியோ மட்டுமே மறைக்கும்.இதற்கு நீங்கள் whatsapp னை பாஸ்வேர்ட் மூலம் பாதுகாக்கபட்டு இருக்க வேண்டும்.
Post a Comment